தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.மேலும் அந்நிகழ்ச்சியானது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.இதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் நாளுக்கு நாள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்நிலையில் இதன் சிறப்பமசமாக விளங்குவது இதன் கோமாளிகள் தான்.அதில் பங்கு பெற்று மக்களை தங்களது நகைச்சுவையின் மூலம் சிரிக்க வைத்து வருகிறார்கள் காமெடியன் புகழ் பாலா ஷிவாங்கி மணிமேகலை.மேலும் அதில் மக்கள் மத்தியில் அதிகப்படியான ரசிகர்களை கொண்டவராக இருப்பவர் காமெடியன் புகழ்.மேலும் புகழுக்காகவே அந்நிகழ்ச்சியை பல ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.மேலும் இவர் எங்கு சென்றாலும் இவரை சூழ்ந்து விடுகிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.மேலும் இவர் தற்போது சந்தானம் படத்திலும், விஜய்சேதுபதி படத்திலும் மற்றும் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
புகழ் அவர்கள் தற்போது லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்பு நடித்து வரும் படமான மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.மேலும் அப்படத்தின் போது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வருகின்றனர்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் மாநாடு படத்தில் சிம்புவுடன் கமிட்டான குக் வித் கோமாளி பிரபலம்?? யார் தெரியுமா!! வேற லெவல்...