புன்னகை தேசம் பட நடிகரின் மனைவி காலமானார்-அதிர்ச்சியான திரையுலகம்!! அஞ்சலி செலுத்தி வரும் ரசிகர்கள்!!

0
156

தமிழ் மக்களை தற்போது பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருவது இந்த கொடிய நோயான கொரோனா தான்.மேலும் இதனால் பலரும் தங்களது வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகிறார்கள்.மேலும் இந்த நோயின் இரண்டாவது அலையானது தற்போது மக்களை தாக்கி வரும் நிலையில் இதனால் பல மக்கள் மற்றும் பல பிரபலங்கள மறைந்துள்ளனர்.மேலும் பல சினிமா பிரபலங்களின் மறைவு செய்தியானது திரையுலகினரை மட்டுமல்லாமல் மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.அந்த வகையில் கூட பிரபல குணசித்திர நடிகரும் சீரியல் நடிகருமான சிகாமணி காலமானார் என்பதை நாம் பகிர்ந்துகொண்டோம்.hamsavarthanஇப்படி ஒரு நிலையில் தற்போது பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஹம்சவரதன் அவர்களின் மனைவி இவ்வுலகை விட்டு மறைந்துள்ளார் இச்செய்தியானது மக்கள் மற்றும் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.hamsavarthanநடிகர் ஹம்சவர்தன் அவர்கள் 1999 ஆம் ஆண்டு வெளியான மானசீககாதல் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவருக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்த படம் 2001 ஆம் ஆண்டு வெளியான புன்னகை தேசம்.hamsavarthan wifeஅப்படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரின் மனைவி கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.கொரோன negative ஆனா பிறகும் இவர் மூச்சு விடமுடியாமல் தவித்து வந்தார்.இவர் சிகிச்சை பலனின்றி மறைந்தார்.மேலும் அவரின் மறைவிற்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

hamsavarthan wife

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here