நடிகை ராதிகாவிற்கு இவ்ளோ பெரிய குடும்பமா?? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!! தீயாய் பரவி வரும் புகைப்படம்!!

0
188

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 களில் கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகை ராதிகா.இவர் கோலிவுட் சினிமா துறையில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவரே.மேலும் இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமான கிழக்கே போகும் ரயில் மூலம் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.இவருக்கு அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு குவிய தொடங்கியது.மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

Radhikaa sarathkumar

மேலும் இவர் நடிப்பிற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் சினிமாவில் உச்சியில் இருந்து வந்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்களின் மகளான வரலக்ஷ்மி சரத்குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் லிஸ்டில் இவரும் இருந்து வருகிறார்.

Radhikaa sarathkumar

நடிகை ராதிகா அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவர்.அண்மையில் நடிகை ராதிகா அவர்கள் அவரது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் இவ்ளோ பெற இவர்கள் வீட்டில் என ஷாக்காகி உள்ளார்கள்.

Radhikaa sarathkumar

மேலும் ராதிகாவின் கணவர் சரத்குமார் அவர்களின் குடும்பம் மிக பெரிய குடும்பம்.மேலும் குடும்ப உறுபினர்களுடன் சேர்ந்து புகைப்படத்தை எடுத்து அதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அதற்கு லைகுகளை குவித்த வண்ணம் இருக்கிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here