தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பல மொழி சினிமா துறைகளில் நடிகைகளை விட துணை நடிகைகளையே ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.அந்த வகையில் பல நடிகைகள் இருந்தாலும் துணை நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் பல நடிகைகள் சுப்போர்டிங் ரோல்களில் நடித்து அதன் பின்னர் சினிமா துறையில் முன்னணி நடிகையாக தற்போது கலக்கி வருகிறார்கள்.மேலும் அதில் பல நடிகைகள் வாய்ப்புகள் கிடைக்காமல் இன்னமும் துணை நடிகையாகவே இருந்த வண்ணம் இருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களில் நடித்தவரான நடிகை தான்யா.இவர் தமிழில் மெகா ஹிட் ஆனா திரைப்படமான 7 ஆம் அறிவு என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
மேலும் அதன் பின்னர் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வளம் வந்த இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அடுத்தடுத்து இவர் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிய தொடங்கியது.மேலும் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம் என அந்த மொழிகளில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.
இந்நிலையில் பல நடிகைகள் சினிமா துறையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் தங்களது சினிமா துறையில் தங்களை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் வருகிறார்கள்.அதில் அணைத்து நடிகைகளுக்கும் விதிவிலக்கல்ல.மேலும் நடிகை தான்யா அவர்கள் வெளியிட்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் “இந்த அடக்கம் ஒடுக்கம் கூட எங்களுக்கு ரொம்ப புடிச்சு இருக்கு” ராஜாராணி பட நடிகை வெளியிட்ட...