சினிமா துறையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் எதோ ஒரு படத்தில் துணை கதப்பதிரமாகவோ அல்லது குழந்தை நட்சத்திரமாகவோ களம் இறங்கி பின்பு படிபடியாக தான் சினிமா துறையில் நடிகையாக வளம் வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தற்போது வெளியாகும் படங்களில் நடிகைகளை விட துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் அதில் இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் முதல் அதில் இடம் பெரும் பலர் தங்களது நடிப்பின் மூலம் ஈர்த்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு அதே துறையில் முன்னணி நடிகையாக இருந்தவர்கள் பலர்.மேலும் அவர்கள் இருக்கையில் பிரபலங்களின் குழந்தைகள் தற்போது படங்களில் நடித்து வருகிறார்கள்.இந்நிலையில் ராம்குமார் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் ரட்சச்சன்.
மேலும் இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.அதில் குழந்தை நட்சத்திரமாக அம்மு அபிராமி மற்றும் ரவீனா அவர்கள் நடித்து இருப்பார்கள்.மேலும் அப்படத்தில் ரவீனா அவர்கள் பள்ளி சிறுமியாக தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
இப்படி ஒரு நிலையில் பல நடிகைகள் தற்போது சமுக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.மேலும் அதை போலவே ராட்சசன் புகழ் ரவீனா தஹா அவர்களும் அவ்வபோது போட்டோசூட் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருகிறார்.இந்நிலையில் அவர் வெளியிட்ட அது தெரியும் படி படு மாடர்னாக வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் சின்ன பொண்ணு செய்யுற வேலையா இது என அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட ராட்சசன் படத்தில் குட்டி பெண்ணாக நடித்த இவரா இப்படி?? மாடர்ன் உடையில் வெளியான புகைப்படம்!!...