ராட்சசன் படத்தில் நடித்த குழந்தையா இது?? என்ன சிம்ரன் இதெல்லாம் என ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
349

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக களம் இறங்கி தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று அதன் பின் கோலிவுட் துறையில் முன்னணி நடிகைகளாக வளம் வரும் நடிகைகளின் வரிசை ஏறலாம்.அந்த வகையில் தமிழில் குட்டி குழந்தையாக நடிகை ரவீனா தஹா அவர்கள் அறிமுகமா முதல் படமான கத சொல்ல போறோம் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.அதன் பின்னர் இவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.மேலும் இவர் அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் அமலா பால் நடிப்பில் மெகாஹிட் ஆனா திரைப்படமான ராட்சசன் படத்தில் நடித்து வெகுவாக மக்களை கவர்ந்தார்.இவர் அந்த படத்தில் ஸ்கூல் பிரபல நடிகை அபிராமி அவர்களின் பள்ளி தோழியாக நடித்துள்ளார் ரவீனா.ரவீனா தஹா அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் அவர்கள் நடித்து வெளியான ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் மட்டும் நடிக்காமல் சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகும் பிரபல சீரியல் தொடரான பூவே பூச்சுடவா என்னும் தொடரில் நடித்தும் வருகிறார்.இந்நிலையில் நடிகை ரவீனா தாஹா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு வருபவர்.அண்மையில் ரவீனா அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

You can think that you’re in love when you’re really just in pain💯❤️ Croptop from:@_hawtees_ ⚡ #hawtees #raveena #raveenadaha

A post shared by Raveena daha (@im_raveena_daha) on

 

View this post on Instagram

 

Bhoolun Kaise Tujhe, Tu Toh Khayalon Me Saath Hai💯😘 Jumpsuit from: @gorgeousgirlgg 😍😘 #raveena #raveenadha

A post shared by Raveena daha (@im_raveena_daha) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here