தமிழ் சினிமா துறையில் பல நடிகைகள் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமாகி பின்னர் தமிழில் முன்னணி கதாநாயகிகளாக வளம் வருகிறார்கள்.அவ்வாறு இருக்க மீனா தொடங்கி தற்போது உள்ள பேபி அணிகா அவரை தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்கள் தான்.அந்த வகையில் பல குழந்தை நட்சத்திரங்கள் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அவ்வாறு தளபதி விஜய் படத்தில் நடித்த மீனாவின் மகளான பேபி நைனிகா மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.மேலும் அதனை தொடர்ந்து என்னை அறிந்தால் படத்தில் நடித்த அணிகா இப்போது தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள் என்றே சொல்ல வேண்டும்.இப்படி ஒரு நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ராட்சசன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரவீனா தாஹா.இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் ஜில்லா.அப்படத்தின் மூலம் இவருக்கு தமிழில் அடுத்தடுத்து படங்களில் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.
மேலும் இவர் தற்போது மௌன ராகம் என்னும் சீரியல் தொடரில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ரவீனா தாஹா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது மாடர்ன் உடையில் போட்டோசூட் நடத்துவது வழக்கம்.
இந்நிலையில் நடிகை ரவீனா தாஹா அவர்கள் ட்ரான்ஸ்பரென்ட் சாரியில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.மேலும் அதனை கண்ட நெடிசன்கள் இன்பராஜ் கமிங் என கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் TRANSPARENT புடவையில் ராட்சசன் பட நடிகை ரவீனா தாஹா கொடுத்த போஸ்!! கலாய்த்து தள்ளும் நெடிசன்கள்!!...