“நான் மட்டும் உள்ள போன செருப்பால அடிப்பேன்” பாலாஜியை வறுத்தெடுத்த வனிதா!! தீயாய் பரவி வரும் வீடியோ உள்ளே!!

0
201

தற்போது மக்களை வெகுவாக ஈர்த்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் மூலம் அளவில்லா ரசிகர்கள் அதனை தினமும் என்ன நடந்து வருகிறது அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் என ஆர்வமாக பாத்து வருகிறார்கள்.மேலும் அதை ஏற்கும் வகையில் நாளுக்கு நாள் பலரின் உண்மை முகம் வெளியேற தொடங்கியுள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சியில் யார் எல்லாம் நல்லவர்கள் என நம்பி வந்த மக்களுக்கு கடும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக பல மக்களை ஈர்த்த பிரபலங்கள மாறி வருவதை பார்த்து வருகிறார்கள்.மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை மக்களை கவர்ந்த போட்டியாளர்களான ஆரி,பாலாஜி,ரம்யா என லிஸ்ட் இருந்து வருகிறது.இந்நிலையில் நேற்று நடந்த பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்றில் சக போட்டியாளர்கள் மத்தியில் உங்களுக்கு புடிக்காததை புகார் அளிக்கலாம் என கூறி இருந்தார்.மேலும் பலர் இந்த டாஸ்கில் சக போட்டியாளர்கள் மத்தியில் என்ன அவர்களுக்கு பிடிக்கவில்லை என புகார் அளித்து வந்தார்கள்.அதில் நீதிபதியாக சுசித்ரா அவர்கள் பங்கு பெற ஒவ்வருவராக தங்களது புகார்களை மக்கள் முன்னிலையில் சுசித்ரா அவர்கள் அதற்கான காரணங்களை அறிந்து அதில் யாருக்கு என தீர்ப்பு அளித்து வந்தார்.அதில் பாலாஜி மற்றும் சனம் அவர்கள் இடையில் நடந்த சில பல பிரச்சனைகள் நீதிபதியின் முன் எடுத்து வரப்பட்டது அதில் சனம் மற்றும் பாலாஜி அவர்களுக்கு இடையே பெரும் சண்டை ஏற்பட்டு இருந்தது அது நாம் மக்கள் அனைவரும் கவனித்து வந்தார்கள்.மேலும் இந்நிலையில் பிரபல நடிகை மற்றும் பிக்பாஸ் புகழ் வனிதா அவர்கள் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடும் சவாலான போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.மேலும் இந்நிலையில் வனிதா அவர்கள் தற்போது பிரபல சேனல் ஒன்றில் பிக்பாஸ் பாலாஜி மற்றும் சனத்தை பற்றி பேட்டியளித்துள்ளார்.அதில் அவர் சனம் அவர்கள் இடையே நடந்த பிரச்சனைகள் பற்றி கூறியுள்ளார்.அதில் அவர் கூறிகையில் அவன் எப்படி ஒரு பெண்ணை பற்றி அப்படி ஒரு வார்த்தை கூறலாம்.அவனுக்கு என்ன ஒரு தைரியம்.நாம் மட்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தால் அவனை செருப்பால அடிச்சு இருப்பேன் என கூறியுள்ளார்.மேலும் இவர் பேசிய வீடியோவானது கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here