நடிகர் பிரபுதேவாவிற்கு விரைவில் இரகசிய திருமணமாம்??அட மணப்பெண் யார் தெரியுமா!! வீடியோ உள்ளே!!

0
175

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகராகவும் மற்றும் பிரபல நடன ஜாம்பவானாக இருந்து வந்தவர் நடிகர் பிரபு தேவா.இவர் தமிழ் சினிமாவில் அப்போது இருந்த ரசிகர்கள் மற்றும் ரசிகைகளின் கனவு கண்ணனாக இருந்து வந்தவர்.மேலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான 1994 ஆம் ஆண்டு வெளியான இந்து என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் அளவில்லா ரசிகர்கள் கூட்டத்தை தனது வசம் ஈர்த்தார்.மேலும் நடிகர் பிரபுதேவா அவர்கள் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனம்,இயக்கம் என பல முகங்களை கொண்டவர்.இந்நிலையில் நடிகர் பிரபு தேவா அவர்களை மக்களுக்கு நடன கலைஞராகவே தெரியும்.அந்த அளவிற்கு இவரது நடனம் மக்கள் மத்தியில் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.மேலும் இவர் தமிழில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடிகராக நடித்துள்ளார்.ஏற்கனவே நடிகை நயன்தாரா அவர்களை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.இந்நிலையில் அவருக்கு தற்போது திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.இவர் தனது நெருங்கிய உறவினர் பெண்ணை காதலித்து வருவதாகவும்.மேலும் அவர் மருத்துவராக இருந்து வருகிறார்கள்.பிரபு தேவா தனது காதலியுடன் லிவிங் டுகெதர்யில் இருந்து வருகிறார்.கூடிய விரைவில் இவர்கள் இருவருக்கு திருமணம் நடக்க போவதாக கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here