தமிழ் சின்னத்திரையில் தற்போது கொடி கட்டி பார்க்கும் நிறுவனங்கள் மக்களை தங்களது தொலைக்கட்சியில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்சிகளை பார்க்க வைத்து விட வேண்டும் என்பதற்காக மற்றும் அவர்களது அன்றாட வாழ்கையில் இருந்து சற்று ஓய்வு எடுத்துகொள்ளும் சமயங்களில் தங்களது நிகழ்சிகளை பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல புதுபுது நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் பல சீரியல் தொடர்கள் மக்களின் ஆதரவுடன் இன்று வரை பல எபிசொட்களை கடந்து போய்கொண்டு இருக்கிறது.அதிலும் குறிப்பாக தற்போது மக்கள் அனைவரின் எதிபார்ப்பு உள்ள ஒரு நிகழ்ச்சியான பிக் பாஸ் பற்றி சொல்லவே தேவையில்லை.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தொடராகும்.

அதில் பல சினிமா பிரபலங்களை அந்த வீட்டிற்குள் நூறு நாட்கள் இருக்க செய்து அதில் யார் அந்த போட்டியின் வெற்றிக்கு தகுதியானவர் என மக்கள் முன்னிலையில் தேர்ந்தெடுப்பர்.மேலும் இந்நிகழ்ச்சியின் புகழின் உச்சிக்கே செல்லும் பிரபலங்களும் உண்டு.மேலும் மக்கள் மத்தியில் சற்று கெட்ட பெயர் வாங்கும் பிரபலங்களும் உண்டு.

அந்த வகையில் பிக் பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக அறிமுகமானவர் தான் செண்ட்ராயண்.இவர் அந்த போட்டியில் கலந்து கொண்டு மக்களின் பெரும் ஆதரவு பெற்று வந்தவர்.அவர் அந்த வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த போது அவரது நிறைவேறாத ஆசையான குழந்தை அவர் வெளியே வந்தவுடன் பிறந்தது.

மேலும் அதன் சந்தோஷத்தில் அவரும் அவரது மனைவியும் இருக்கையில் நடிகர் செண்ட்ராயண் அவர்கள் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் நடித்து வெளியான படமான பொல்லாதவன் படத்தில் இவர் நடித்துள்ளார்.மேலும் அந்த படம் நடிக்கும் போது நான் ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டு இருந்தேன்.

அந்நிறுவன முதலாளி எனக்கு அந்த படத்திற்கு ஒரு 200 டிக்கெட் வேண்டும் என கூறினார்.நானும் அதை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.அவர் அவரது நண்பர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர்க்கும் வாங்கிஇருந்தார்.மேலும் அவர் குடும்ப பிரச்னை காரணமாக ஆந்திரா சென்றுவிட.கிளம்பும் முன் அவர் என்னிடம் வாங்கிய டிக்கெட்களை திருப்பி கொடுத்து விட்டு உன் நண்பர்களுடன் சேர்ந்து பாரு என கூறி விட்டார்.எனது நண்பர்கள் மற்றும் நான் போக மீதி உள்ள டிக்கெட்களை பிளாக்கில் விற்றுவிட்டோம்.தன் படத்திற்கு தானே பிளாக் டிக்கெட் விற்றேன் எனக்கு பெருமை தான் என கூறியுள்ளார்.இதை அறிந்த ரசிகர்களுக்கு பெரும் ஷாக்கில் ஆழ்த்தியது.