தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக இருந்து வருபவர் நடிகர் விஜய்,இவர் தமிழில் மட்டுமல்லாமல் அணைத்து மொழி சினிமா துறையில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர்.சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் எளிதில் நீங்கள் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் காண முடியாது.அனால் தளபதி விஜய் அவர்கள் பிரபல தமிழ் சினிமா பாடகரான எஸ்பிபி யின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.மேலும் இந்த கொரோன நோயானது தற்போது உலக மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த நிலையில் பல சினிமா பிரபலங்களில் இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில் பலரும் இந்த நோயில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள போராடி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக் இந்த கொரோன நோய் பல மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் இந்த நோயின் காரணமாக பல உயிர் சேதங்கள் ஏற்பட்டு வருகின்றனர்.அந்த வகையில் பிரபல தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரான எஸ்பிபி சில வாரங்களுக்கு முன்னால் கொரோனவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
கொரோன நோயில் இருந்து மீண்டு வந்த பாடகர் எஸ்பிபி அவர்கள் அண்மையில் மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதிக்கப்பட்டார்.மேலும் சிகிச்சை பல அளித்தும் எஸ் பி பாலசுப்ரமணியம் காலமானார்.மேலும் தற்போது அவரது உடல் மக்கள் முன்னிலையில் வைக்கப்பட்டு பல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் நடிகர் விஜய் அவர்கள் கலந்து கொண்டார்.மேலும் எஸ்பிபி மகனை சந்தித்து திரும்பி செல்லும் நிலையில் கீழே கடந்த செருப்பு ஒன்றை கையில் எடுத்து அவருக்கு பாதுகாப்பிற்காக வந்த போலீசாரிடம் கொடுத்துள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.நடிகர் விஜய் செய்த செயலால் நெகிழ்ந்து போயுள்ளர்கள் ரசிகர்கள்.
Respect To The Core Thalaivaa 🙏🏻🙏🏻♥️@actorvijay ♥️ pic.twitter.com/mWbviDt6Cm
— Pokkiri Santhosh (@PokkiriSanty) September 26, 2020