#shameonvijaysethupathy நடிகர் விஜய் சேதுபதி நடிக்க போகும் படத்திற்கு குவியும் எதிர்ப்புகள்!! நீங்க தமிழனா இருந்த இப்படி பண்ணாதீங்க என கேள்வி கேக்கும் இணைய வாசிகள்!! காரணம் உள்ளே!!

0
209

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஜய் சேதுபதி.தனது சினிமா பயணத்தின் ஆரம்ப காலகட்டத்தில் துணை நடிகராக நடித்து வந்து தற்போது சில காலங்களிலேயே பல வெற்றி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர் நடிகர் விஜய்சேதுபதி.இவர் தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஆனா முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்கை பயணத்தை படமாக எடுக்க [போகிறார் என்ற செய்திகள் வந்தனர்.அதில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி நடிக்க போகிறார் என செய்திகள் வெளியாகி வந்தனர்.மேலும் இந்நிலையில் சமீபத்தில் வெளியான அந்த படத்திற்கான போஸ்டர் ஒன்று வெளியானது.

அதை கண்ட ரசிகர்கள் அச்சு அசலாக முரளிதரன் போலவே உள்ளார் என ரசிகர்கள் கூறி வந்த நிலையில் அதற்கும் சில பிரச்சனைகள் கிளம்பியது.இந்த படத்திற்கு தலைப்பாக 800 என வைத்துள்ளனர்.இதில் முரளிதரன் அவர்கள் தமிழ் மண்ணில் பிறந்தாலும் அவர் சிங்களத்தை சேர்ந்தவர்.

எனவும் அவர் சிங்களத்து மக்களுக்கு மட்டுமே உதவுவார் நம் மக்கள் பற்றி அவருக்கு அக்கறை கிடையாது எனவும் பல சர்ச்சைகள் வெளியாகினர்.மேலும் தற்போது இவர் நடிக்க போகும் அந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என அணைத்து மக்களும் சமுக வலைத்தள பக்கத்தில் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என தர்மதுரை படத்தை இயக்கிய இயக்குனர் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.இது போக மக்கள் ட்விட்டர் பக்கத்தில் #shameonvijaysethupathi என ஹச்டாகை இந்திய அளவில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.மேலும் தமிழ் மக்களை அழித்த அந்த நாட்டின் வீரரின் கதையில் நடிப்பதா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here