தென்னிந்திய சினிமா துறையில் ஒரு சமயத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அமலா பால்.இவர் தமிழில் வெளியான மைனா படம் மூலம் அறிமுகமானவர்.மேலும் இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே மலையாளத்தில் 2009 ஆம் ஆண்டு நீலதமார என்னும் படம் மூலம் அறிமுகமானார்.அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ளார்.தமிழ் இ=சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போது இயக்குனர் ஏ எல் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.அதனை தொடர்ந்து இவர் சினிமா துறையில் தனது கவனத்தை காட்டி வருகிறார்.இவர் சமீபத்தில் நடித்து வெளியான ஆடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில் தற்போது இவர் மலையாளம் மற்றும் தமிழில் கவனம் செலுத்தி வரும் நிலையில் காடவர் என்னும் படம் ஒன்றில் நடித்துள்ளார்.மேலும் ப்ரோமோசன் காரணமாக பிரபல நிறுவனம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தனது டீன் ஏஜ் காலத்தில் நடந்த சில சுவாரசியமான தகவல்களை தெரிவித்துள்ளார்.அதில் நான் அந்த வயதில் ஒருவரை காதலித்தேன் மேலும் இருவரும் தியேட்டர் கார்னர் சீட்டில் அமர்ந்து படம் பார்த்தோம்.அப்போது எனது காதலன் எனக்கு முத்தம் கொடுத்தான்.
மேலும் முத்தம் சத்தம் கேட்டு அணைத்து மக்களும் எங்களை திரும்பி பார்த்தார்கள்.அனால் அந்த காதலனை பற்றி எந்த தகவலும் கூறவில்லை.அமல பால் அவருக்கு புடித்த நடிகர் சூர்யா என கூறியுள்ளார்.மேலும் இதனை கண்ட இணையவாசிகள் கமெண்ட் களை குவித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் கார்னர் சீட்டில் டீன் ஏஜ் வயதிலேயே முத்தம் கொடுத்தேன்- தியேட்டரில் நடந்த கசமுசா!! ஒட்டு மொத்த...