நைட் வேற தொழிலுக்கு போயிட்டு வரியா ?? டைரக்டர் கேட்ட கேள்வியால் பிரியா பவானி சங்கருக்கு நேர்ந்த அவமானம்!! இப்படி எல்லாம் நடக்குமா!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
43

தென்னிந்திய சினிமா துறையில் தற்போது இருக்கும் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லவே தேவையில்லை.மேலும் தற்போது இளசுகளின் மனதில் கனவு கன்னியாக வளம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இவர் தமிழில் தற்போது பிஸியாக பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.இந்நிலையில் முதன் முதல் தமிழில் அறிமுகமானது என்னவோ சின்னத்திரையில் தான்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பு கல்யணம் முதல் காதல் வரை தொடரில் நடித்துள்ளார்.அதற்கு முன்பு இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியுள்ளார்.Actress priya bhavani sankarஇவர் கோலிவுட் துறையில் அறிமுகமான படம் 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் வரிசையாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.மேலும் இவர் நடித்த படங்களான கடைக்குட்டி சிங்கம் மன்ஸ்டர் கசட தபர மாபியா போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.Actress priya bhavani sankarஇந்நிலையில் 2022 ஆம் ஆண்டு இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.சினிமா துறையில் நடிகையாக வேண்டும் என்றாலே அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என பல நடிகைகள் சொல்லியிருப்பதை கேட்டுள்ளோம்.மேலும் பல நடிகைகள் பல அவமானங்களை தாண்டி தான் சினிமா துறையில் ஜொலிக்க வேண்டியுள்ளது.Actress priya bhavani sankarமேலும் நடிகை அந்த லிஸ்டில் பிரியா பவானி சங்கரும் பல அவமானங்களை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார்.இதற்கு உதரணமாக நடிகை பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் சீரியல் தொடரில் நடிக்கும் போது ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்ல தாமதம் ஆனாது.அப்போது கோபமடைந்த டைரக்டர் ஏன் இவ்வளவு நேரம் நைட் வேற எங்கையாவது போயிட்டு வரியா என திட்டி இருக்கிறார்.priya bhavani sankarஇதனால் கோபமடைந்த நடிகை பிரியா பவானி சங்கர் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.இப்படி ஒரு நிலையில் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்க இவர் அத்தொடரில் இருந்து வெளியேறினார்.மேலும் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் நடக்கும் அட்ஜஸ்மெண்டை விட சீரியல் தொடரில் நடக்கும் அவமானம் தான் அதிகம் என கூறியுள்ளார்.priya bhavani sankarpriya bhavani sankar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here