சின்னத்திரை சீரியல் நடிகையான ரச்சிதாவிற்கு பிரபல இயக்குனருடன் இரண்டாவது திருமணம் நடக்க விருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனங்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விஜய்டிவியில் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க சீரியல் மக்களின் பேராதரவை பெற்ற தொடரான சரவணன் மீனாட்சி மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ரச்சிதா.இவர் தனது முதல் தொடரில் தினேஷ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம்.அனால் இவர்கள் இருவரும் சில காரணங்களுகாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாகவும் மற்றும் நடிகை ரச்சிதா தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை ரச்சிதாவிற்கு இரண்டாவது திருமணம் என்ற செய்தி வெளியாகி உள்ளது.அதுவும் அவர் பிரபல இயக்குனராம்.மேலும் அந்த இயக்குனரை பற்றி எந்த ஒரு விவரமும் தெரியவில்லை.மேலும் இத்தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.உண்மையாக இருந்தால் இதன் அதிகப்பூர்வ அறிவிப்பு நடிகை வெளியிடுவார் என ரசிகர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை சீரியல் நடிகை ரச்சிதாவிற்கு பிரபல இயக்குனருடன் இரண்டாம் திருமணமா!! யார் அந்த இயக்குனர்!!