பின்னணி படாகியாக அறிமுகமாகி தற்போது பல இளைஞர்கள் மனதில் கனவு கன்னியாக நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஆண்ட்ரியா.தமிழ் சினிமாவில் பல துறைகளில் தனது திறமையை வளர்த்துக்கொண்டு அதை வைத்து எப்படியாவது பட வாய்ப்பினை பெற்று விடலாம் என எண்ணி பணியாற்றி வருபவர்கள் ஏராளம்.அதிலும் இப்பொழுது தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து அதிகரித்துக்கொண்டே போகும் இந்த தருவாயில் பலரும் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் போராடி வரும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.மேலும் நடிகைகள் தற்போது ஆயுதமாக கவர்சியை கையில் எடுத்துள்ளார்கள்.கவர்ச்சி போடோஷூட்களை நடத்தி அதை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க நடிகைகள் எல்லைமீறி நடிக்கவும் தயாராக உள்ளார்கள்.அந்த வகையில் நடிகை ஆண்ட்ரியா அவரிடம் நான் இயக்குனர் என அறிமுகமான ஒருவர் தன்னை வைத்து ஒரு வெப்சீரீஸ் ஒன்றினை எடுக்க போவதாக கூறியுள்ளார்.
அந்த வெப்சீரீஸ்யில் பிரபல நடிகரான விஜய்தேவர்கோண்ட அவர்களும் நடிக்க போவதாக அதை நான் தயாரிக்க உள்ளதாக என்னிடம் கூறினார்.நல்ல சம்பளம் தருகிறேன் என கூறிய தயாரிப்பாளரிடம் பணத்தை பார்த்து வாயை பிளக்காமல் முதலில் நீங்கள் படத்தின் கதையை கூறுங்கள் என கேட்டேன்.கதையை சொல்வதற்கு நான் அந்த வெப் சீரீஸ் இயக்குனரை அனுப்பி வைக்கிறேன் என கூறியுள்ளார்.
மேலும் சில நாட்கள் கழித்து தான் தெரிய வந்தது அவர் தயாரிப்பாளர் இல்லை என்று.மேலும் எதற்காக என்னிடம் வந்து இவ்வாறு கூறினார் என தெரியவில்லை.என்னை ஏமாற்ற எதற்கு அவர் இவ்வாறு செய்துள்ளார்.இதை அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
View this post on Instagram
👠 📸 @soondah_wamu Outfit/styling @chaitanyarao_official MUH @eshwarlog @sharmilahairstylist