பட்டாசு கடையில் விளம்பர போஸ்டரில் தனது மனைவி புகைப்படத்தை பார்த்து கடுப்பான ஆர்யா செய்த செயல்?? அதிர்ச்சியான ரசிகர்கள்!!

0
221

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் ஆர்யா.இவர் தமிழ் சினிமாவின் பல ரசிகைகளின் மனதில் கனவு கன்னியாக மனதில் இடம் பிடித்தவர்.மேலும் இவர் தமிழ் சினிமா துறையில் அறிமுகமான முதல் படமான 2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் என்னும் படம் மூலம் அறிமுகமாகி இன்று வரை ரசிகைகளின் மனதில் ப்ளேபாய் யாக இருந்து வருகிறார்.மேலும் இவர் அந்த படத்திற்கு பிறகு படிபடியாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான பாஸ் என்கிற பாஸ்கரன்,மதராசபட்டினம்,ராஜா ராணி என பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.மேலும் சின்னதிரையில் ஒளிபரப்பு ஆனா எங்க வீட்டு பிள்ளை நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா அவர்களுக்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது அதில் கலந்து கொண்ட பல பெண்களின் மனதில் கொள்ளை அடித்தார் நடிகர் ஆர்யா.மேலும் இவர் அந்த நிகழ்ச்சியை யாரையாவது திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்து வந்த நிலையில் அவர் பிரபல நடிகையான சாயீஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் நடிகர் ஆர்யா மற்றும் சாயீஷா அவர்கள் இருவரும் உடல் பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்கள் என நம் அனைவர்க்கும் தெரியும்.அந்த வகையில் நடிகர் ஆர்யா மற்றும் அவரது மனைவி இருவரும் உடற்பயிற்சி செய்யும் ஜிம் அருகில் உள்ள பட்டாசு கடை ஒன்று உள்ளது.

அதில் அவர் அந்த பட்டாசு கடையில் போஸ்டரில் ஆர்யாவின் மனைவி புகைப்படம் வைத்துள்ளனர்.மேலும் அதில் கடுப்பான ஆர்யா அவர்கள் நேரடியாக கூறாமல் மறைமுகமாக ஜிம் உரிமையாளரிடம் அவர் கூறி அதன் பின்னர் அவர் அந்த பட்டாசு கடைக்காரரிடம் போய் கூறி அந்த போஸ்டரை நீக்கியுள்ளார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் கடும் ஷாக்காகி உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here