விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நெருங்கி யுள்ளது.மேலும் மக்கள் அவளாக எதிர்பார்த்து வந்த எலிமினசன் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியளர்கள் யார் என்று மக்கள் அறிந்து இருப்பார்கள்.மேலும் அதில் தற்போது வெளியேற போகும் போட்டியாளர்கள் களின் பெயர்கள் ஏற்கனவே மக்களுக்கு தெரியும். இன்று மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாமல் இருக்கும் நபர்கள் மட்டுமே வெளியேற வாய்ப்பு இருக்கும்.
இந்நிலையில் வீட்டில் தற்போது தான் அனைவரின் முகத்தரியை கிழிய தொடங்கியுள்ளது. அதுவும் இதில் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வந்தவரான சுரேஷ் அவர்கள் இந்த வாரம் அமைதியாய் இருந்து வருவது சற்று மக்களுக்கு போட்டியில் விறுவிறுப்பு இல்லாதது போல் தோன்ற தொடங்கியது.
மேலும் இதில் ஆரம்பம் முதலே குழந்தைத்தனமாக மக்கள் மத்தியில் தன்னுடைய நடவடிக்கை மூலம் புகழ் பெற்றவர் செய்தி வாசிப்பாளரான அனிதா. மேலும் ஆரம்பத்தில் முதல் இன்று வரை பெரிதும் பேசப்பட்டு வந்தவர் இவர் தற்போது பல பிரச்சனைகளில் சிக்கி வந்தார்.
இந்நிலையில் தொகுப்பாளினி அனிதாவின் கணவர் அண்மையில் தனது மனைவியை பற்றி அவரது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.அவரை பார்க்காமல் 30 நாட்கள் ஆகிவிட்டது. இது எனக்கே புதியதாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய செல்லம்மாவை மிகவும் மிஸ் செய்வதாக தெரிவித்துள்ளார்.மூஞ்சிக்கு நேரா கேட்டுவா. யாராவது ஹர்ட் பண்ணிட்டா அதை ஈசியா மறந்துட்டு அவளால அவங்க கிட்ட பேச முடியாது. நல்லா நடந்துகிட்டா சின்னவங்க கிட்ட கூட அவ மரியாதையாக இருப்பா.மேலும், உண்மையா அனிதா கிட்ட அவங்க ஃபேமிலி கிட்ட இருக்கு எல்லாமே அனிதா ஒரு ஒரு ரூபாய் சேர்த்து வச்சு வாங்கினது தான் எதுவுமே இல்லாமல் இருந்து இப்ப எல்லாமே இருக்கின்ற அளவுக்கு ஆக்குனது அவ மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.