தற்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 4 பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசனில் நான்காவது வாரம் வந்து விட்டது.நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சியானது விறுவிறுப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் உண்மையான முகங்கள் வெளிவர தொடங்கியது.தினமும் சண்டைகள் என இருந்து வருகிறது.இந்நிலையில் ஏற்கனவே இரண்டு போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இந்த வார நாமினேசன் ஆனா போட்டியாளர்களில் யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் முடிவு செய்ய வேண்டும்.மேலும் இந்த வாரம் நமினேசனில் இருக்கும் போட்டியாலார்களான ஆரி,அனிதா,சோம்,பாலாஜி,அர்ச்சனா,சனம் ஆகியோர் உள்ள நிலையில் இதில் யார் இந்த வாரம் மக்களால் வெளியேற்ற படுவர் என ஆவலாக பாத்து வருகிறார்கள்.
இதற்கான வாக்கெடுப்பு நடந்து வரும் நிலையில் தற்போது வீட்டை விட்டு குறைவான வாக்கு பெற்றவர் சுரேஷ் சக்கரவர்த்தி.இந்த வாரம் அதில் அர்ச்சனா மற்றும் சோம் அவர்கள் இருவரும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்கள்.இந்த வாரம் சுரேஷ் அவர்கள் வெளியேற்ற படுவர் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் அவர் வீட்டை விட்டு வெளியேற்ற பட்டலும் இவர் பிக்பாஸ் வீட்டின் ரகசிய அறைக்கு செல்வர் என எதிர்பார்க்க படுகிறது.மேலும் ரசிகர்கள் அர்ச்சனா தான் வெளியேறுவர் என எதிர்பார்த்த நிலையில் இந்த வாக்கெடுப்பை பார்த்து அதிர்ச்சியாகி உள்ளார்கள்.
Home சின்னத்திரை பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர்?? தீயாய் பரவி வரும் தகவல்!!