தமிழ் மக்கள் மத்தியில் தற்போது பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் பல நிகழ்சிகளில் பல இருந்தாலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பிடித்து இருக்கிறது.மேலும் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஹிந்தியில் பல சீசன் கடந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியை தமிழில் தொகுத்து வழங்கிய நிறுவனமான விஜய் டிவி.இதில் மூன்று சீசன்கள் முடிந்து நான்காவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் பிரபலங்களின் உண்மை முகம் நாளுக்கு நாள் மக்கள் அனைவரும் பார்த்து வருகிறார்கள்.மேலும் இதில் ஏற்கனவே மூன்று போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் யார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார்கள்.மேலும் இதில் இந்த வாரம் தேர்வு ஆனவர்கள் சோம் சம்யுக்தா ரியோராஜ் அனிதா ஆரி சுசித்ரா மற்றும் பாலாஜி.
இவர்களில் யார் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற போகிறார்கள்.இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் சுசித்ரா அவர்கள் தனது டாஸ்க்கை ஒழுங்காக செய்யவில்லை என ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கூறி வந்தனர்.பாடகி சுசித்ரா அவர்கள் வீட்டில் செய்யும் செயல்கள் அனைத்தும் மக்களை கவராமல் இருந்து வருகிறது.மேலும் இந்த வாரம் கண்டிப்பாக சுசித்ரா வெளியேற வாய்ப்பு இருக்கிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் போட்டியாளர் இவர்தான்?? வெளியான லிஸ்ட்...