பிக்பாஸ் வீட்டில் ஸ்மோகிங் ரூம் எங்க இருக்கு தெரியுமா!! இத நீங்க கவனிச்சு இருக்க மாடீங்க!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
191

தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களில் பிரபல நிறுவனமாக இருந்து வருவது விஜய்டிவி.பல நிகழ்சிகளை மக்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது.இதில் விஜய்டிவியில் ஒளிபரப்பு ஆகும் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியானது ஹிந்தி மொழியில் இருந்து பல மொழிகளில் எடுத்து வெற்றிகரமாக ஓடி வந்த நிலையில் தமிழில் விஜய்டிவி தொகுத்து வழங்கி வந்தது.மேலும் இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் முதலே மக்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடி வந்த நிலையில் தற்போது மூன்று சீசன்கள் கடந்து நான்காவது சீசன் ஒளிபரப்பு ஆகி வருகிறது.மேலும் அந்த நிகழ்ச்சியானது நூறு நாட்கள் பல சினிமா பிரபலங்களை வீட்டிற்குள் இருக்க செய்து அதில் யார் அந்த போட்டியின் டைட்டிலை வெல்ல தகுதியானவர்கள் என மக்கள் மத்தியில் முடிவு செய்வார்கள்.மேலும் அதில் அதில் வெளியே உள்ளதை போல் எந்த ஒரு பொழுதுபோக்கு சாதனங்கள் இருக்காது.அதில் டிவி,மொபைல் என எதுவும் இல்லாமல் பிரபலங்கள் அனைவரும் வீட்டிற்குள் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்ள அமைந்து இருக்கும்.அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் பல சீக்ரட் அறைகள் இருகின்றனர்.அதில் ஒரு அரையன சிகரெட் ரூம் ஆரமித்து இருந்த முதல் சீசன் முதலே அது மக்கள் அனைவருக்கும் தெரியும்.அனால் இந்த பிக்பாஸ் சீசன் 4யில் அந்த அறை எங்கு உள்ளது என தெரியாமலே இருந்தது.மேலும் அதை கண்டு புடித்த இணைய வாசிகள் அது இந்த இடத்தில தான் உள்ளது என அந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.மேலும் அந்த இடம் இருக்கிறது என்பது இன்று வரை யாருக்கும் தெரியாதாம்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here