தமிழ் சின்னத்திரையில் பல நிகழ்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தாலும் அதை அனைத்தையும் முறியடித்த நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில் அறிமுகமாகும் முன்னரே இந்த நிகழ்ச்சியில் ஹிந்தியில் மெகா ஹிட் ஆனாது.அதில் பல சீசன்கள் ஒளிபரப்பு ஆகி தற்போது அந்த நிகழ்ச்சியை தமிழில் ஒளிபரப்பிய நிறுவனமான விஜய் டிவியில் ஆரமித்த முதல் சீசன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அதில் பல சினிமா பிரபலங்களை வீட்டிற்குள் நூறு நாட்கள் இருக்க செய்து அதில் யார் தகுதியானவர் என மக்களால் முடிவு செய்யப்படும்.மேலும் இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து நான்காவது சீசன் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்நிலையில் இதில் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்ட நிகழ்ச்சியான சீசன் மூன்றில் பலரும் மக்களை கவர்ந்தார்கள்.மேலும் அந்த நிகழ்ச்சியில் இலங்கை தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்த லொஸ்லியா அவர்கள் இந்த போட்டியில் பங்கு பெற்று இளைஞர் மனதில் கனவு கண்ணியாக இருந்து வந்தார்.
மேலும் அதில் லொஸ்லியா மற்றும் கவின் அவர்கள் இருவரின் காதல் தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.மேலும் இவர்கள் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்த்து இருந்த நிலையில் இருவரும் படங்களின் வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருந்து வருகிறார்கள்.
தற்போது லொஸ்லியா அவர்களுக்கு திருமணம் நடக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றனர்.அதை கண்ட ரசிகர்கள் ஷாக்கில் உள்ளார்கள்.மேலும் இவர் திருமணம் செய்து கொள்ள போவபர் இலங்கையில் பெரும் தொழிலதிபராக இருக்கலாம் எனவும் அவரை அவரது வீட்டார் மாப்பிள்ளை பார்த்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றனர்.இது உண்மையா இல்லையா என லொஸ்லியா அதிகாரபூர்வ தகவல் வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
Home சின்னத்திரை பிக்பாஸ் லாஸ்லியாவிற்கு விரைவில் திருமணமா?? மாப்பிள்ளை யார் தெரியுமா!! வெளியான தகவல்!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!