சனம் மற்றும் தர்ஷன் இடையில் ஏற்பட்ட பிரச்சனைக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு??

0
205

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகையான சனம் ஷெட்டி அவர்களை மக்களுக்கு ஏற்கனவே தெரிந்தவர்.எப்படி என்றால் இவரது முன்னால் காதலாரண தர்ஷன் அவர்கள் பிக்பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக களம் இறங்கியவர்.மேலும் இவர் அந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே வெகுவாக மக்களை கவர்ந்தார்.இவர்தான் அந்த பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என்று தான் மக்கள் அனைவரும் நினைத்து கொண்டு இருந்தார்கள்.அனால் மக்கள் தீர்ப்பு சற்று மாறியது.மேலும் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு முன்னரே தர்ஷன் அவர்கள் சனம் ஷெட்டி அவர்களை காதலித்து வந்துள்ளார்.sanam shettyமேலும் தர்ஷன் அந்த பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகை சனம் ஷெட்டி அவர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.மேலும் தர்ஷன் அவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இவர்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் முடிந்து விட்டது என பதிவிட்டு இருந்தார்.புகைப்படங்களை வெளியிட்ட பின்னர் சனம் அவர்கள் பிக்பாஸ் போட்டிக்கு முன்னரே எனக்கும் தர்ஷன் அவர்களுக்கு சில கருத்து வேறுபாடு இருந்தது.அவர் அதில் இருந்து வெளியே வந்ததும் என்னை கண்டு கொள்ளாமல் இருந்து வந்தார்.மேலும் எங்கள் இருவருக்கும் நிச்சியதார்த்தம் நடந்தது உண்மை தான் அனால் அதன் பின்னர் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.காதல் மற்றும் நம்பிக்கையும் சுத்தமாக போய்விட்டது என கூறியுள்ளார்.மேலும் தர்ஷன் மீது சனம் அவர்கள் மூன்று பிரிவுகளின் கீழ் போலீசில் புகார் அளித்துள்ளார்.இந்த ஒரு நிலையில் தான் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டார்.மேலும் இந்த புகார் வழக்கு ஆனது நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரனைக்கு வந்தது.அதில் சனம் கொடுத்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள் என கேள்வி எழுபியுள்ளார்.மேலும் எடுக்கப்பட்ட அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here