மக்கள் மத்தியில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் மூன்று சீசன்கள் முடிந்து நான்காவது சீசன் வெற்றிகரமாக மூன்று வாரத்தை கடந்துள்ளது.மேலும் இதில் நாட்கள் வர வர சுவரிசயம் அதிகமாகி கொண்டே போகிறது.இந்நிலையில் இதில் போட்டியாளராக களம் இறங்கியுள்ள சனம் ஷெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த போட்டியை வெகு சிறப்பாக விளையாடி வருகிறார்.அந்த வகையில் இதற்கு முன் நடந்த முடிந்த வயதுக்கு மூத்தவரான சுரேஷ் அவர்களை திட்டி பேசியது மக்கள் அனைவரும் பார்த்து பேசி வந்தார்கள்.இந்நிலையில் பல விஷயங்களை அதாவது சினிமாவில் இருக்கும் பல பெயரின் முகத்திரையை கிழித்து வந்த மீரா மிதுன் அவர்கள் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றி பேசி அவரது சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
அந்த வகையில் தற்போது பிக் பாஸ் போட்டியாளர் சனம் ஷெட்டி அவரை பற்றிய சில உண்மைகளை பதிவிட்டுள்ளார்.மேலும் அந்த பதிவானது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியது.அதனை தற்போது இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த பதிவு கீழே உள்ளது.
#WhatsApp Anonymous Hater has sent me all truths about #RIPajai death pic.twitter.com/pw0Gf5ybKj
— Meera Mitun (@meera_mitun) October 23, 2020
#WhatsApp pic.twitter.com/zvw5cvTIyb
— Meera Mitun (@meera_mitun) October 23, 2020