விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நெருங்கி யுள்ளது.மேலும் மக்கள் அவளாக எதிர்பார்த்து வந்த எலிமினசன் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியளர்கள் யார் என்று மக்கள் அறிந்து இருப்பார்கள்.இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே செல்ல நோமினடே ஆனா போட்டியாளர்கள் ஷிவானி, சனம், ரேகா, ஆஜீத், சம்யுக்தா அந்த வீட்டில் உள்ளவர்களால் தேர்வு செய்ய பட்டது.
மேலும் நேற்றைய எபிசோடில் நடிகர் கமல் ஹாசன் அவர்கள் வெளியேற போகும் போட்டியாளர்களில் இருந்து வீட்டிற்குள் இருக்கும் போகும் பிரபலங்கள் யார் என்று மக்கள் முன்னிலையில் என அறிவித்தார்.மேலும் அதில் மக்களால் காப்பாற்ற பட்ட போட்டியளர்களில் அஜீத், ரம்யா, ஷிவானி ஆகிய மூவரும் இன்னும் வர போகும் காலகட்டத்தில் வீட்டிற்குள் பங்கு பெறுவார்கள்.
இந்நிலையில் இதில் காப்பாற்ற படாத போட்டியாளர்களில் இருப்பவர்களான கேபிரில்லா, சம்யுக்தா, சனம் ஷெட்டி மற்றும் ரேகா அவர்கள் இருந்து வருகிறார்.மேலும் இதில் தற்போது வீட்டை விட்டு வெளியேற போகும் முதல் போட்டியாளர் ரேகா என தெரிய வருகிறது.மேலும் இந்த செய்தியானது இணையத்தில் கசிந்து வருகிறது.ரேகா அவர்கள் வெளியேற்ற பட்டாரா இல்லையா என இன்றைய எபிசோடில் தெரிய வந்து விடும்.