தனது மூன்றாவது கணவர் பீட்டர் பாலை வீட்டை விட்டு துரத்திய வனிதா?? என்ன நடந்தது என தெரியாமல் குழம்பிப்போன மக்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
212

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பிரபலமான பிக்பாஸ் வனிதா இவர் பிரபல சினிமாவில் கொடி கட்டி பறந்து வந்த நடிகரான விஜயகுமார் அவர்களின் மகள் ஆவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார்.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் அந்த சமயத்தில் பிரபலமாக வில்லை.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி தொகுத்து வழங்கி மூன்று சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து நான்காவது சீசன் ரேகா அவர்கள் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார்கள்.vanitha with peter paulமேலும் இதில் போன பிக் பாஸ் சீசன்னில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் கதிகலங்க செய்த நடிகையான வனிதா அவர்கள் அந்த நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.மேலும் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பல விஜய்டிவி ஷோகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேசபட்டு வந்தார்.

இவர் பீட்டர் பால் என்பவரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.மேலும் அவர்களின் திருமணத்தின் போதும் அதற்கு முன்னாலும் பல எதிர்ப்புகள் வந்த வண்ணம் இருந்தனர்.மேலும் அதில் பீட்டர் பாலின் முன்னால் மனைவியான எலிசபெத் ஹெலன் அவர்கள் தன்னிடம் சட்ட ரீதியாக விவாகரத்து பெறாமல் இவ்வாறு செய்து விட்டார் என பல எதிர்ப்புகள் எழுந்தது.vanitha with peter paulbiஇந்நிலையில் அணைத்து பிரச்சனைகளும் முடிந்து அவர்கள் இருவரும் சந்தோஷமான வாழ்கையை தொடங்கியுள்ள நிலையில் திடீர் என சமுக வலைத்தளங்களில் வனிதா அவர்கள் தனது கணவரான பீட்டர் பால் அவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.மேலும் அந்த செய்தியானது பிரபல தயாரிப்பாளர் ஆனா ரவீந்திரன் அவர்கள் அவரது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here