தாத்தாவான சியான் விக்ரம்?? உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!! என்ன குழந்தை தெரியுமா!! தீயாய் பரவி வரும் தகவல்!!

0
197

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருக்கும் நடிகரான சியான் விக்ரம் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படமான என் காதல் கண்மணி என்னும் படம் மூலம் அறிமுகமாகி அன்று முதல் இன்று தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் நடிகர் சியான் விக்ரம் அவர்களுக்கு இன்று வரை இவரை பிடிக்காத ரசிகர்களே கிடையாது.அந்த அளவிற்கு ஒரு படத்திற்காக இவர் தன்னை எந்த அளவு தயார் செய்வர் என் அனைவர்க்கும் தெரியும்.மேலும் இவர் நடிகை விக்ரம் அவர்களின் வீட்டில் சுப நிகழ்வு நடந்துள்ளது.அதுவும் சியான் விக்ரம் அவர்கள் தற்போது தாத்தா ஆகினார்.ஆமாம் அவரது மகளான அக்க்ஷிதா அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.மேலும் இந்த செய்தியானது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் இவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி வருகிறார்கள்.விக்ரம் மகள் அக்க்ஷிதா அவர்களுக்கு மறைந்த திமுக வின் தலைவரான கருணாநிதி அவர்களின் பேரன் மனுரஞ்சித் அவர்களுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது.இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரம் மகள் அக்க்ஷிதா அவர்கள் கர்ப்பமாக உள்ளார் என தகவல் வெளியாகினர்.இந்த கொரோன லாக்டவுன் காரணமாக சிம்பிலாக ஒரு சிறு விழா ஒன்றை நடத்தியுள்ளார்கள்.இன்று அவரது மகள் அக்க்ஷிதா அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.மேலும் தாத்தாவானார் நடிகர் விக்ரம் என ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here