தமிழ் சின்னத்திரையுலகில் பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புது புது நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் முன்னணி நிறுவனமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது விஜய் தொலைக்காட்சி தான்.மேலும் அதில் பல புது புது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள்.அதில் அதிகப்படியான ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக இருந்து வருவது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.மேலும் குக் வித் கோமாளி முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது அண்மையில் முடிவடைந்தது.அந்நிகழ்ச்சியானது சமையலை மையமாக கொண்டு இருந்தாலும் அதன் சிறப்பம்சமாக இருந்து வருவது அதன் கோமாளிகள் தான்.தங்களது நகைச்சுவையின் மூலம் அளவில்லா ரசிகர்களை சிரிக்க செய்து வருகிறார்கள்.மேலும் அதில் மக்களின் பெரும் ஆதரவை பெற்றுள்ளார்கள்.
கோமாளிகளான புகழ் மணிமேகலை ஷிவாங்கி பாலா என பலர் தங்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளர்கள்.இந்நிலையில் இதன் இரண்டாவது சீசன் முடிந்து நிலையில் இதன் மூன்றாவது சீசனிற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
மேலும் மூன்றாவது சீசன் கோமாளிகள் மாற்ற போகிறார்கள் என செப் தாமு தகவல் ஒன்றை கூறியுள்ளார்.அதில் சில கோமாளிகள் மற்ற போகிறார்கள் எனவும் அதில் வீஜே பார்வதி மற்றும் சக்திற்கு பதிலாக வேறு ஆட்கள் வருவார்கள் எனவும் அதை தொடர்ந்து மீதமுள்ள கோமாளிகள் தொடர்ந்து பயணிப்பார்கள் என கூறிவருகிறார்கள்.
Home சின்னத்திரை குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் கோமாளிகள் மாற்றம்?? செப் தாமு சொன்ன தகவல்!! ஆச்சரியத்தில்...