தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு வெளியான கே டி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா.இவர் அப்படத்தில் ரவிகிருஷ்ணா தமன்னா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை இலியானா அவர்கள் தெலுங்கு சினிமா துரையின் மூலமே அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவருக்கு சினிமா துறையில் படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.நடிகை இலியானா அவர்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமா துறையில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்தில் இடம் பெற்ற பாடலான இருக்கான இடுப்பிருக்கான என்னும் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
மேலும் நடிகை இலியானா அவர்களுக்கு ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்றே சொல்லலாம்.இந்நிலையில் இவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்பவரை காதலித்து வந்தார்.இதனை தொடர்ந்து இலியானா காதல் குறித்து பல கருத்தக்கள் வெளிவந்தனர்.இவர் தனது காதலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.மேலும் அவர்களின் புகைப்படங்களை பார்த்து பலரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என கேள்விகள் எழுப்பபட்டனர்.
இவர்கள் இருவருக்கும் பிரிந்து விட்டார்கள் என இணையங்களில் பேசப்பட்டது.பின்னர் தாங்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறி இருந்தார்.இந்நிலையில் இலியானா காதல் தோல்வியில் இருந்ததாகவும் என்று எல்லாம் கூறினார்கள்.மேலும் என்னை பற்றின செய்திகள் அனைத்தும் என் வேலைக்காரி கூறியதாக சொன்னார்கள்.அனால் என் வீட்டில் நான் தனியாக தான் இருக்கிறேன்.மேலும் இது போன்ற செய்திகளை அவர்கள் எங்கு இருந்து பெறுகிறார்கள் என எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.அது போல் எதுவும் நடக்கவில்லை என கூறியுள்ளார்.
Home சினிமா செய்திகள் காதல் தோல்வி,கருக்கலைப்பு முதன் முறையாக மனம் திறந்த நடிகை!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!