தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு,ஹிந்தி என பல சினிமா துறைகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் அளவில்லா ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.மேலும் நடிகை காஜல் அகர்வால் அவர்கள் தமிழில் தனது முதல் படமான 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.ஆரம்பா கால கட்டத்தில் படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த இவர் ரசிகர்களிடையே பிரபலமடைந்து தற்போது பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.கோலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகர்களான சூர்யா,விஜய் தற்போது கமல் ஹாசன் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் அவர்களுக்கு அண்மையில் திருமணம் முடிந்தது.மேலும் இவரது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த ஊரடங்கு காலத்தில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு திருமணம் சிம்பிளாக முடிந்து வருகிறது.மேலும் அந்த வகையில் காஜல் அகர்வால் அவர்களுக்கு அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் கோலாகலமாக திருமணம் முடிந்தது.
இந்நிலையில் சினிமா பிரபலங்கள் திருமணத்திற்கு பிறகு கண்டிப்பாக தேன் நிலவு செல்வது வழக்கம்.அனால் நடிகை காஜல் அகர்வால் வித்தியாசமாக தேன் நிலவை தள்ளி வைத்து விட்டு படத்தில் நடிக்க போகிறாராம்.தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் ஆச்சரியா என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
காஜல் அகர்வால் ஹனிமூன் இப்போதைக்கு வேண்டாம் படத்தில் நடிக்க போகிறார் என கூறியுள்ளார்.மேலும் இதை கண்ட ரசிகர்கள் புது மாப்பிளை பாவம் என கமென்ட் அடித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் திருமணம் ஆனா இரண்டே நாளில் நடிகை காஜல் அகர்வால் எடுத்த அதிரடி முடிவு?? மாப்பிள்ளை பாவம்டா...