கோலிவுட் சினிமா துறையில் முன்னணி நடிகையாக 80 மற்றும் 90களில் வளம்வலம் வந்தவர் நடிகை குஷ்பூ.இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 1988 ஆம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்னும் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகை குஷ்பூ ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்து வரிசையாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் என பல மொழிகளில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல வெற்றி தொடர்களில் நடித்துள்ளார்.குஷ்பூ அவர்கள் மகாராஷ்டிராவில் செப்டம்பர் 29, 1970 ஆண் ஆண்டு பிறந்தவர்.இவரின் பெயர் நக்க்ரத் சான்.ஆரம்பா காலகட்டத்தில் குஷ்பூ அவரின் வீட்டில் டிவியே கிடையாது.அப்புறம் எப்படி சினிமாவில் நடிக்க வந்தார்.இவருக்கு மூன்று சகோதரர்கள்.அதில் சகோதரரின் நண்பர் ஒருவர் குஷ்பூவிடன் நீங்கள் என் நடிக்க கூடாது என் கேட்டுள்ளார்.அதற்கு அவர் விளையாட்டாக ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தால் நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு சினிமாவின் மூலமாக வரும் வருமானத்தை அவரது தந்தையிடம் நேரடியாக கொடுத்துள்ளார்.அவரது தந்தை குஷ்பூவிடம் கொடுக்காமல் அவரே செலவு செய்து காலி பண்ணிவிடுவாராம்.குஷ்பூவின் தந்தை செய்த காரியம் எப்படியோ சினிமா துறையினரின் காதுகிற்கு சென்றுவிட்டது.
அதில் இருந்து அவரது தந்தை கையில் பணத்தை கொடுப்பதை நிறுத்திவிட்டார்களாம்.மேலும் பணத்தை கேட்டு அவர் தொல்லை கொடுப்பாராம்.அப்படி கொடுக்கவில்லை என்றால் கார் கண்ணாடி அல்லது காரை அடித்து நொறுக்குவாரம்.தனது தந்தையின் செயலை கண்டு மனமமுடைந்த குஷ்பூ வீட்டை விட்டு சென்று விட்டாராம்.இப்போது வரை தனது தந்தையை சந்தித்ததே இல்லை எப்படி இருக்கிறார் என்று கூட தெரியாதாம்.
இப்படி ஒரு நிலையில் சினிமா துறையில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார்.இவருக்காக ரசிகர்கள் சிலையே வைத்துள்ளார் என்றல் எந்த அளவிற்கு இவரை எத்தனை பேர் திரையில் ரசித்து இருப்பார்கள் என நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.
Home சினிமா செய்திகள் தனது சிறு வயதிலேயே தந்தை செய்த கொடுமை?? வீட்டைவிட்டு வெளியேறிய நடிகை குஷ்பூ!! இப்படி எல்லாமா...