தமிழ் சினிமாவின் மட்டுமல்ல இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என மக்களால் செல்லமாக அழைக்கபெருபவர் நடிகர் மற்றும் நடன கலைஞரான பிரபுதேவா.இவர் தமிழில் பல படங்களில் நடித்து அதன் மூலமாக அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.மேலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் படமான இந்து என்னும் படம் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.மேலும் இவர் அந்த காலகட்டடத்தில் [புகழின் உச்சியில் இருந்தவர்.தற்போது நடிகர் பிரபுதேவா அவர்களுக்கு திருமணம் முடிந்தது என செய்திகள் வெளியாகி வண்ணம் இருந்து வருகிறது.மேலும் இதனை அடுத்து அவரிடம் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.மேலும் இவர் மணந்த பெண் ஒரு டாக்டர் எனவும் அவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்து வருகிறது.இந்நிலையில் நடிகர் பிரபுதேவா அவர்களுக்கு ஏற்கனவே 1995 ஆம் ஆண்டு ராம்லாதா என்பவருடன் திருமணம் முடிந்த இவர்கள் இருவருக்கும் மூன்று மகன்கள் உள்ளனர்.மேலும் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதன் பின்பு பிரபல தமிழ் சினிமா நடிகையான நயன்தாரா அவர்களுடன் காதல் மலர்ந்தது.மேலும் இந்த பிரச்சனையால் இவர் தனது மனைவியுடன் விவாகரத்து பெற்றார்.இந்நிலையில் தனியாக வாழ்ந்து வந்த பிரபுதேவா அவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதமே தனது உறவினர் பெண்ணுடன் திருமணம் முடிந்தது என பாலிவுட் வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.
மேலும் தற்போது பிரபு தேவா அவர்களின் சகோதரர் அனா ராஜீவ் சுந்தரம் அவர்கள் கடந்த சில மாதங்களாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் இவர் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என நம் அனைவர்க்கும் தெரியும்.மேலும் அந்த சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் மேல் காதல் வயப்பட்டு சத்தமில்லாமல் திருமணம் முடிந்ததாக கூறி வருகிறார்கள்.மேலும் ராஜீவ் சுந்தர் அவர்களை தொடர்பு கொண்டு கேக்கும் போது ஆம் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது உண்மை தான் இந்த சுப நிகழ்ச்சியினால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
Home சினிமா செய்திகள் பிரபுதேவாவின் இரண்டாம் திருமணம் உண்மை தான்?? சகோதரர் ராஜீ சுந்தரம் கூறிய பதில்!!