கொரோனவால் பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி?? அதிர்ச்சியான திரையுலகம்!! சோகத்தில் ரசிகர்கள்!!

0
277

இந்த நாடு முழுவதும் பெரும் ஆச்சுருதலாக இருந்து வருவது இந்த கொரோனநோய் தான்.கிட்டத்தட்ட ஆறு மாத காலம் மக்கள் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டி போட்டது.மேலும் இதனால் பல மக்கள் இந்த தொற்று மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.மேலும் இந்த நோயினால் பலர் இவ்வுலகை விட்டு மறைந்தும் போயுள்ளர்கள்.அந்த வகையில் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பல சினிமா துறையை சார்ந்த பல நடிகர் மற்றும் நடிகைகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளர்கள்.இந்நிலையில் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் மற்றும் டாக்டர் ராஜசேகர்.இவர் தெலுங்குவில் பல படங்களில் நடித்து இருந்தாலும் இவர் தமிழில் நடித்து வெளியான படமான புதுமைபெண்,மீசைக்காரன்,மன்னிக்க வேண்டுகிறேன் என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இதனை அடுத்து அக்டோபர் 18 ஆம் தேதி அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில் அவருக்கும் அவரது மனைவி ஜீவிதா அவர்களுக்கும் கொரொனோதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் அவரது குழந்தை குணமடைந்து விட்டதாகவும் கூடிய விரைவில் மனைவியும் குணமடைந்து விடுவர் எனவும் கூறியுள்ளார்.இந்நிலையில் அவரது ராஜசேகர் உடல் நிலையை குறித்து மருத்துவமனை தகவல்களை வெளியிட்டு வருகிறது.இதில் அவரது மகள் அப்பா நலமுடன் இருப்பதாகவும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் வரும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.அவருக்காக பிராத்தனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.அந்த மருத்துவமனை வெளியிட்ட பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here