தென்னிந்திய சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக கலக்கியவர் நடிகர் ராஜேந்திரநாத்.இவர் அந்த காலகட்டத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் முதல் தற்போது உள்ள வளர்ந்து வரும் நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.90களில் வில்லனாக நடித்த பல நடிகர்கள் தற்போது காமெடி நடிகர்களாக கலக்கி வருகிறார்கள்.மேலும் ராஜேந்திரநாத் அவர்கள் வெள்ளித்திரையை தாண்டி தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகிறார்.இவ்வாறு தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் ராஜேந்திரநாத் அவர்கள் முக்கூடலில் உள்ள நகரில் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமான முத்துமலை அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவில் சில வருடத்திற்கு முன்பு அறநிலையத்துறை கட்டுபாட்டிற்கு கீழ் கொண்டு வரபட்டது.
இவ்வாறு இருக்கையில் கோவில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த திருவிழாவின் போது ராஜேந்திரநாத் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.மேலும் அப்போது மேடை அரசியலாக மாற்றியது குறித்து இவர் மீது பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அக்கோவிலில் அர்ச்சனை சீட்டு மற்றும் உண்டியல் சமந்தமான பல சிக்கல்களில் மாட்டியுள்ளார் ராஜேந்திரநாத்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.மேலும் அக்கோவிலில் சில இளைஞர்கள் சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியை செய்து வந்தனர்.யாரின் அனுமதி பெற்று இச்செயலை செய்கிறீர்கள் என சத்தம் போட்டுள்ளார் ராஜேந்ரநாத்.மேலும் அதை தனது செல் போனில் வீடியோவாக படம் பிடித்தும் உள்ளார்.இந்நிலையில் இவருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் விவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனே அங்கு இருந்து சென்ற ராஜேந்திரநாத் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.பதிலுக்கு ராஜேந்திரநாத் மீதும் போலீஸில் புகார் செய்துள்ளார்கள்.மேலும் நெல்லை நோக்கி சென்றுகொண்டு இருந்த காரின் பின்பக்க கண்ணாடியை உடைதுள்ளர்கள்.மேலும் இவரின் மீது பல பெண்கள் முககூடல் ஆற்றில் குளித்து கொண்டு இருக்கும் போது எங்களை வீடியோ எடுத்ததாக புகாரினை கொடுத்துள்ளர்கள்.இப்பிரச்சனை பல நாட்களாக நடத்து வருவதாக இரநூருகும் மேற்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளார்கள்.இந்நிலையில் இசெய்தியனது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த பிரபல வில்லன் நடிகர்!! அடி துவைத்து எடுத்த ஊர்பொதுமக்கள்!!