தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியான பிக்பாஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மூன்று சீசன்கள் முடிந்து நான்கவது சீசன் மிகவும் விறுவிறுப்பாக ஓடி வரும் நிலையில் பல சினிமா பிரபலங்களின் உண்மையான முகங்கள் மற்றும் அவரது விளையாட்டு திறன்களை மக்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.அந்த வகையில் தினமும் அந்த வீட்டிற்குள் இருக்கும் பிரபலங்கள் அனுபவித்து வரும் நிலையில் அவரை சார்ந்த குடும்பத்தாரும் சில ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.இந்நிலையில் இதில் முக்கிய மற்றும் மக்கள் அனைவரும் எதிர்பார்த்து வரும் போட்டியாளராக இருந்து வருபவர் தொகுப்பாளர் மற்றும் நடிகர் ரியோ ராஜ்.இவர் தனது சினிமா பயணத்தை பிரபல சன் டிவி யின் மூலம் ஆரமிதுள்ளர்.அதன் பிறகு படிபடியாக பல கஷ்டங்களை மேற்கொண்டு தற்போது வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
பல பிரபலங்கள் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கான முக்கிய காரணம் எப்படியாவது தங்களுது சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வருகிறார்கள்.ரியோ ராஜ் அவர்களின் மனைவியான ஸ்ருதி அவர்கள் தற்போது கடும் பாதிப்பில் உள்ளார்.
ரியோவின் நண்பர் ஒருவர் பிரபல சேனல் ஒன்றில் பேட்டியளிக்கும் போது ரியோவின் மனைவி ஸ்ருதி அவர்கள் பெரும் மனம் உடைந்து போயுள்ளதாகவும்.இவரை வீட்டிற்குள் அனுப்பி இருக்க கூடாது இவரது பெயர் வெளியில் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாகவும் கூறியுள்ளார்.மேலும் ரியோவை பற்றி தெரியாத பலரும் அவரது மனைவிக்கு மெசேஜ் அனுப்பி வருவதாகவும்.இதனால் இவர் மன அமைதி இன்றி தவித்து வருகிறார் என கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ரியோவால் அவரது மனைவிக்கு ஏற்படும் சோகம்?? கடும் அதிர்ச்சியான ரசிகர்கள்!! காரணம்...