தமிழ் சினிமா வில் ஒரு கால கட்டத்தில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்த நிலையில் இடையில் காமெடி நடிகர்கள் தமிழ் சினிமாவில் சற்று பற்றகுரையாக இருந்து தான் வருகிறது.இந்நிலையில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்கள் பட்டியலில் இருந்து வருபவர் ரோபோ சங்கர்.இவர் தமிழ் சினிமாவில் நுழைவதற்கு காரணமாக இருந்து வந்தது சின்னத்திரையில் ஒளிபரப்பான இந்த காமெடி நிகழ்சிகளின் மூலம் தனது காமெடி பேச்சாலும் உடல் பாவனைகளால் மக்களை வெகுவாக கவர்ந்தவர்.
மேலும் இவர் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து இருக்கும் போதே இவருக்கு வெள்ளித்திரையில் சினிமா துறையில் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அதிலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் மக்கள் அனைவரும் இவர் சின்னத்திரையில் இருந்தே வெள்ளித்திரைக்கு வந்தார் என மக்கள் அனைவரும் நினைத்துக்கொண்டு இருந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.அது சூப்பர் ஸ்டார் நடித்து வெளியாகி தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற படமான படையப்பாவில் சில காட்சிகளில் நடித்துள்ளார்.
அந்த காட்சியில் நடித்துள்ளார் என தெரிய வந்த மக்களுக்கு பெரும் ஷாக்காக தான் இருக்கிறது.மேலும் அதில் வரும் என் பேரு படையப்பா என்னும் பாடல் ஒன்றில் இவர் நடித்து இருப்பார் அந்த காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.