அப்பா சொன்ன அந்த வார்த்தையை மட்டும் நான் மறக்கவே மாட்டேன்?? இயக்குனர் சிறுத்தை சிவா அளித்த உருக்கமான பேட்டி!!

0
198

இந்த கொரோன காலத்தில் பலர் இந்த உலகத்தை விட்டு பிரிந்து வரும் நிலையில் மக்கள் மற்றும் ரசிகர்கள் அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி பாடகரான எஸ்பிபி அவர்களின் மறைவு மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதில் இருந்து இன்னும் வெளியே வர முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு மேலும் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது.இதில் பிரபல இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களின் தந்தை இந்த உலகத்தை விட்டு பிரிந்த செய்தி அறிந்த மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இவர் குறுகிய படங்களே இயக்கி இருந்தாலும் பல மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.siruthai sivaஅந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி வளர்ந்து வரும் நடிகரான கார்த்தி அவர்களை வைத்து இயக்கி வெற்றி படமாக 2011 ஆம் ஆண்டு வெளியான சிறுத்தை என்னும் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் அதன் பிறகு படிபடியாக படங்களை இயக்கி வந்த இவர் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.siruthai sivaமேலும் இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் தமிழில் முன்னணி மற்றும் பல ரசிகர்களை கொண்ட நடிகரான தல அஜித் அவர்களை வைத்து வரிசையாக ஐந்து படங்களை இயக்கியுள்ளார்.மேலும் அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்றார்.மேலும் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கி வரும் படமான அண்ணாதே விற்கு ரசிகர்கள் காதிக்கொண்டு இருக்கிறார்கள்.இந்நிலையில் இயக்குனர் சிவா அவர்களின் தந்தை ஜெயகுமார் அவர்களுக்கு திடீரென உடல் நல குறைவால் இந்த உலகை விட்டு மறைந்தார்.மேலும் அவரது இறுதி சடங்கில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.மேலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை இறுதியாக தனக்கு சொன்ன வார்த்தையை கூறியுள்ளார்.siruthai sivaஅதில் அவர் கூறுகையில் அப்பாவிற்கு கம்மர்சியால் படம் ஒன்னு இயக்கணும் ஆசை இருந்துச்சு ஆனா அவர் வேலை காரணமாக செய்ய முடியல.நான் இயக்குன வீரம் படத்த பார்த்து நல்ல இருக்குனு சொன்னாரு.எவ்ளோ முயற்சி செய்தும் அவர எங்களால காப்பாத்த முடியல அவர் சொன்ன அந்த கடைசி வரத்தை நல்லா இருயானு சொன்னாரு அதை என் வாழ்கையில் பெரும் அசிர்வதமாக நினைக்கிறன் என கூறியுள்ளார்.siruthai siva

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here