தமிழ் சினிமாவின் முன்னணி பாடகரான எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் சினிமா துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.மேலும் மக்கள் இந்த கொரோன நோயின் தாக்கத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் இந்த நிலையில் பலரின் இறப்பு ஜீரணிக்க முடியாது விஷயமாக இருக்கிறது.அதிலும் இவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பல சினிமா பிரபலங்கள் மற்றும் சாதாரண மக்களின் மறைவு இந்த கொரோன நோயினால் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மீண்டு வந்த பாடகர் எஸ்பிபி அவர்கள் உடல்நல குறைவால் அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
எஸ்பிபி மறைவிற்கு பல சினிமாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் பல பிரபலங்கள் அவருக்காக பிராத்தனையும் மற்றும் இரங்கல் செய்திகளையும் மேலும் சில பிரபலங்கள் அவரது இறுதி சடங்கிலும் கலந்து கொண்டு வந்தனர்.தங்களால் வர முடியாமல் இருக்கும் பலர் வீடியோ மூலம் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் பாடகர் எஸ்பிபி அவர்கள் செய்த செயலானது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதில் தனக்கு சிலை கேட்டு ஜூனில் ஆர்டர் கொடுத்துள்ளார் எஸ்பி பாலசுப்பிரமணியம்.மேலும் அந்த மெழுகு சிலை தயரிக்கும் சிற்பி கூறுகையில் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜூன் மாதமே என்னை போல சிலை வேண்டும் என ஆர்டர் கொடுத்துள்ளார்.
மேலும் சில வேலை முடிந்த மெழுகு சிலை தயார் என அறிவிக்க போகும் போது, அவரது இறப்பு செய்தியும் உறுதியானது.மேலும் இதை கண்ட ரசிகர்கள் தன்னை அறியாமலே தனது இறப்பை கணித்த பாடகர் என கூறிவருகிறார்கள்.மேலும் அந்த வீடியோ வானது சமுக் வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.