பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் அறிமுகம் முன்னரே இது பல மொழிகளில் பல சீசன்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது.அதன் வெற்றியை அடுத்தே மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சியை தமிழில் கொண்டு வந்தது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி.இந்த நிகழ்ச்சியானது மூன்று சீசன்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதன் அடுத்து.பிக் பாஸ் சீசன்கள் வர தொடங்கியது.தற்போது மிகவும் விறுவிருப்பாக சென்று கொண்டு இருக்கும் சீசன் 4 முதல் இரண்டு வாரத்திலேயே பெரும் எதிர்பார்ப்புடன் மக்கள் அந்நிகழ்ச்சியை பார்த்து வருகிறார்கள்.மேலும் டிவி யில் அணைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பு கொண்டு இருக்கும் பிக்பாஸ் யில் தொகுத்து வழங்குபவர்கள்.இதனை தொகுத்து வழங்கி வருபவர்கள்.அந்த சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் தன்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து உள்ளவர்கள்.
தமிழில் கமல்ஹாசன் அவர்களும் தெலுங்குவில் நாகர்ஜுன அவர்களும் இதை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் இதில் தெலுங்கு பிக்பாஸ் தற்போது மிக விறுவிருப்பாக நடந்து வருகின்ற நிலையில் ஏற்கனவே அந்த நிகழ்ச்சியில் நடிகை மோனல் கஜ்ஜர் அவர்கள் அணிந்து வந்த ஆடையை பற்றி மக்கள் மற்றும் நெடிசன்கள் பேசி வந்தனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்,தெலுங்கு என சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா.இவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என செய்திகள் வெளியாகி வருகிறனர்.மேலும் நாகர்ஜுனா அவர்களுக்கு பதிலாக சில எபிசொட் இவர் தொகுத்து வழங்க போகிறார் என கூறி வருகிறார்கள்.இந்த செய்தியானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
Home சின்னத்திரை பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய போகும் பிரபல நடிகை?? இந்த விஷயம் எப்போ நடக்க போகுது!! கடும்...