மக்களை பெரிதும் வாட்டி எடுத்து வரும் எஸ்பிபி-யின் மறைவு பெரும் அதிர்ச்சியையும் மற்றும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களும் அவருக்காக அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.மேலும் அவரது உயிர் நேற்று இந்த உலகை விட்டு பிரிந்த நிலையில் ஏற்கனவே மக்கள் அனைவரும் இந்த 2020 ஆம் ஆண்டு வேற என்ன எல்லாம் செய்ய காத்துக்கொண்டு இருக்கிறதோ என புலம்பி வருகிறார்கள்.பல மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் இந்த கொரோன நோயின் காரணமாக பலரும் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.அதிலும் பல சினிமாவின் முன்னணி நடிகர்கள் இந்த கொரோன நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அந்த நோயினாலும் இறந்தும் போயுள்ளர்கள்.
அந்த வகையில் நம் மக்களுக்கு அதிர்ச்சியையும் மற்றும் பெரும் மீள துயரத்தில் ஆழ்த்திய விஷயமாக இருந்து வருவது இந்த மரண நிகழ்வுகள் தான்.அதிலும் நமுக்கு புடித்த நம்மை இன்று அவரை அவரது பாடல்களால் சிறியவர் முதல் பெரியவர் வரை குரலால் மயக்கிய பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு தான்.
கொரோனவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்த எஸ்பிபி தற்போது இறந்துள்ளது பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரின் மறைவிற்கு பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அவருக்காக பிராத்தனை மற்றும் இரங்கல் செய்திகளை பதிவிட்ட வண்ணம் இருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் தற்போது அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் அவர் ஜெய்ப்பூரில் படபிடிப்பில் இருந்தாலும் அவரது மறைவிற்கு மறக்காமல் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.அவருடன் படபிடிப்பு குழுவினர் மற்றும் பிரபல தமிழ் சினிமா நடிகை ராதிகா அவர்களும் மற்றும் அந்த படத்தின் நடிகையான டாப்ஸி அவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவிதுள்ளர்கள்.அந்த புகைப்படமானது தற்போது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.