மக்களுக்கு பெரும் பொழுது போக்கு தலமாக இருந்து வருவது இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் தான்.மக்களின் அன்றாட வாழ்கை ஓட்டத்தில் சற்று மனதை அந்த விஷயத்தில் இருந்து மறக்க செய்து வருகிறது.பல நிகழ்சிகளை புதிது புதிதாக மக்களுகாக தொடங்கி அதை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வரும் விஷமயமாக இருந்து வருவது இந்த சீரியல் தொடர்கள் தான்.சேர்ல தொடர்கள் பல இருந்து மக்களுக்கு புடிதமான தொடர் என்று கண்டிப்பாக ஒன்று இருக்கும்.ஆரம்பத்தில் இருந்து அந்த தொடரை விடமால் பார்த்து வரும் சீரியல் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடராக இருந்து வருவது விஜய் டிவியில் ஒளிபரப்பு ஆகும் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.அதில் பல சின்னத்திரை சினிமா பிரபலங்கள் நடத்து வருகிறார்கள்.மேலும் இதில் சுஜிதா, வெங்கட், சித்ரா, குமரன், ஹேமா என பலர் நடித்து வருகிறார்கள்.சினிமா பிரபலங்கள் அவர்கள் நடிப்பிற்கு ஏற்றார் போல அவர்களுது சம்பளம் வாங்குவார்கள்.
அதுவும் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர்களுக்கு மற்றும் நடிகைகளுக்கு சம்பளமாக கோடி கணக்கில் இருக்கும்.அனால் சின்னத்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு ஒரு நாள் சம்பளம் எவ்ளோ என மக்களுக்கு இன்று வரை தெரியாமலே இருந்தது.தற்போது இணையத்தில் செய்தியானது கசிந்து வருகிறது.
அதில் ஒரு எபிசொட் ஒன்றில் நடித்தால் மற்றும் ஒரு நாள் சம்பளமாக, ஸ்டாலின் – ரூபாய் 10 முதல் 12 ஆயிரம் வரை, சுஜிதா – ரூபாய் 13 முதல் 17 ஆயிரம் வரை, வெங்கட் – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை, ஹேமா – ரூபாய் 6000 முதல் 8000 வரை, குமரன் – ரூபாய் 8,000 முதல் 10,000 வரை, சித்ரா – ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை, சரவண விக்ரம் – ரூபாய் 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை சம்பளமாக வாங்கி வருகிறார்கள்.