தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருந்து வருவது நீண்ட நாட்கள் கழித்து வெளியான தளபதி விஜய் அவர்களின் படமான மாஸ்டர்.மேலும் இப்படம் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வருடத்தின் முதல் தியேட்டர்களில் வெளியான படம் தளபதி ரசிகர்களுக்கு ஒரு மிகவும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் வெள்ளித்திரையில் அவ்வாறு படங்கள் வெளியாகி வரும் நிலையில் சின்னத்திரையில் ஓடிக்கொண்டு இருக்கும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த போட்டியின் வெற்றியாளர் யார் என்பதை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் இதில் தற்போது கடைசி போட்டியாளர்களாக இருப்பவர்கள் ஆரி ரியோ பாலாஜி கேபி ரம்யா மற்றும் சோம்.மேலும் இதில் மக்கள் மத்தியில் இடம் பெற்று அதிக வாக்குகள் பெருகிரர்களோ அவர்களே இந்த பிக்பாஸ் நான்காவது சீசன் வெற்றியாளராக அறிவிப்பார்கள்.மேலும் இன்று வெளியான பிக்பாஸ் கொடுக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு யார் வெளியேற போகிறார்கள் என தெரிவில்லை.
இந்நிலையில் இதில் ஆரி அவர்கள் அதிகபடியான மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த சீசன் 4 டைட்டிலை இவர்தான் வெல்லப்போகிறார் என கூறி வருகிறார்கள்.தற்போது இணையத்தில் எடுத்த வாக்குகணிப்பில் ஆரி அவர்கள் முன்னிலை பெற்றுள்ளார்.
இதில் குறைவான வாக்குகளை பெற்றவர் சோம் சேகர் இவர் இந்த வீட்டில் தனது விளையாட்டை சிறப்பாக விளையாடவில்லை என்றாலும் அதிக அளவு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் லிஸ்ட் இதோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் இவர்தான்?? வெளியான வாக்குபட்டியல்!! இதுல குறைவான வாக்குகள் யார்...