தமிழ் மக்கள் மத்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது பெரும் வரவேற்பை பெற்று தற்போது இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் இறுதி கட்டத்திற்கு வந்துள்ளது.மேலும் இந்த போட்டியில் பங்கு பெற்று பல சினிமா பிரபலங்கள் தங்களது சிறப்பான விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.மேலும் இதில் தற்போது யார் இந்த பிக்பாஸ் போட்டியில் வெற்றி பெற போகிறார்கள் என மக்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் இந்த நிகழ்ச்சி பலருக்கும் புடித்த நிகழ்ச்சியாக மாறிவருகிறது.இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நூறு நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த நிகழ்ச்சியானது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.அதிலும் இந்த பிக்பாஸ் மூன்று சீசன்களின் வெற்றியை தொடர்ந்து நான்காவது சீசன் முடியவிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை பற்றி பல கருத்துக்கள் வெளியாகி வருகின்றனர்.அதில் இந்த வீட்டிற்குள் மொபைல் பயன்படுத்த மாட்டார்கள் என எண்ணிய நிலையில் இணையவாசிகள் சோம்சேகர் பயன்படுத்தினார் என வீடியோகளை வெளியிட்டு வந்தார்கள்.
மேலும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ரியோ அவர்களும் மொபைல் பயன்படுத்தியது போல் புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.மேலும் அதை கண்ட நெட்டிசன்கள் உண்மையாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் பயன்படுத்துகிறார்களா என குழம்பிப்போயுள்ளர்கள்.
இந்நிலையில் சோம் செல்போன் பயன்படுத்தினார் என கூறிய நிலையில் அது இல்லை என ஒப்புக்கொண்டனர்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சின்னத்திரை பிக்பாஸ் வீட்டிற்குள் மொபைல் பயன்படுத்தினாரா ரியோ?? தீயாய் பரவி வரும் புகைப்படம்!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!