தமிழ் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவாகார்த்திகேயன்.இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் இவரது மகளான ஆராதனா அவர்கள் தமிழ் சினிமாவில் வெளியான கனா என்னும் படம் மூலம் பாடகியாக அறிமுகமானார்.அப்பாடல் அணைத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் நடிகர் சிவாகார்த்திகேயன் அவர்கள் தென்னிந்திய சினிமா துறையில் பல் முகம் கொண்டவராக இருந்து வருகிறார்.நடிப்பை தாண்டி இவர் பாடகராக தயாரிப்பாளராக மற்றும் பாடல் ஆசிரியராக என பல முகம் கொண்டுள்ளார்.மேலும் இவர் தமிழில் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
மேலும் அதனை தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வரும் சிவாகார்த்திகேயன் அவர்கள் தனது மகளுடன் பேருந்தில் மிகவும் சிம்பிலாக சென்றுள்ளார்.மேலும் அப்புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் சிவாகார்த்திகேயன் மகள் ஆராதனா அவர்கள் தற்போது பெருசா வளந்துவிட்டார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் பேருந்தில் தனது மகளுடன் சிம்பிளாக சென்ற சிவாகார்த்திகேயன்?? அட ஆராதனா இவ்ளோ பெருசா வளந்துடாங்களே!! வைரலாகும்...