“புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகர்” எழும்பும் தோலுமாய் மாறிப்போன அவலம்!! புகைப்படத்தை பார்த்து கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
256

ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சஞ்சய் தத்.இவர் ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.மேலும் இவர் பல படங்களில் ஹீரோவாகவும் மற்றும் பல படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.இவர் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் ஹிந்தி சினிமா துறையில் நடித்துள்ளார்.நடிகர் சஞ்சய் தத் அவர்கள் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் படமான கே ஜி எப் இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

sanjay dutt

அவரது அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அந்த படத்தில் கமிட் ஆகி நடித்த வந்த இவருக்கு புற்று நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

sanjay dutt

இவரது நுரையிரல் புற்று நோய் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் அமெரிக்கவிற்கு செல்ல வுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது.இவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சைக்காக அவர் சினிமா துறையை விட்டு சிறுது களம் விலகியுள்ளதாக தெரிவித்தார்.

sanjay dutt

இந்நிலையில் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் அவரின் புகைப்படமானது தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது.அதில் முன்பு இருந்ததை விட மிக ஒல்லியாக மாறி விட்டார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

sanjay dutt

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here