தமிழ் சினிமாவில் தற்போது மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வரும் நிகழ்ச்சியான சின்னத்திரையில் ஒளிபரப்பு ஆகி வரும் பல தொடர்கள் இருந்தாலும் மக்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தா லும் அந்நிறுவனத்தில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அந்த வகையில் பல இல்லத்தரசிகள் பொழுதுபோக்கிற்காக பல வகையான சீரியல் தொடர்களை பார்த்து வருகிறார்கள் .அவ்வாறு நம்மை பெரிது ஈர்த்த சீரியல் தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் அந்த சீரியலில் நடித்த முல்லை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்த சித்ரா.இவர் அந்த தொடரின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.இந்த கொரோன காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்க்கையை இழந்த நிலையில் அனைவரும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள்.மேலும் அதில் குறிப்பாக தற்போது இந்த கொரோன காலக்கட்டத்தில் பலரை நாம் இழந்துள்ளோம்.
அந்த வகையில் நம் தமிழ் சினிமாவில் பல முன்னணி பிரபலங்கள் இந்த உலகை விட்டு பிரிந்துள்ளர்கள்.இந்நிலையில் நடிகை சித்ராவின் பிரிவு மக்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இவரின் மறைவை குறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவ்வாறு இருக்கையில் பலரும் நடிகை சித்ரா அவர்களின் முந்தைய அவரின் வீடியோகளை இணையத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் நடிகை சித்ரா அவர்களின் மறைவிற்கு முன்பு ஆயுத எழுத்து சரண்யா அவர்களுடன் இணைந்து நடித்த வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை மறைந்த சித்ரா ஆயுத எழுத்து சரண்யாவுடன் இணைந்து நடித்த இறுதியான நிகழ்ச்சி!! வைரலாகும் வீடியோஉள்ளே!!