6 வருடத்திற்கு முன் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபர்?? இப்போ இவர் இருக்கும் நிலையை பார்த்து அதிர்ந்துப்போன லட்சுமி ராமகிருஷ்ணன்!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
267

தமிழ் மக்களுக்கு முன்பு எல்லாம் சின்னத்திரையின் அளவு கடந்த ஆர்வம் இருக்கும்.அந்த காலகட்டத்தில் ஒளிபரப்பு ஆனா தொடர்கள் அனைத்துமே இன்று வரை ரசிகர்களால் பேசபட்டு வருகிறது.மேலும் பல ரியாலிட்டி நிகழ்சிகளை தற்போது உள்ள பல சின்னத்திரை தொலைக்காட்சி நிறுவனங்கள் புது விதமான நிகழ்சிகளை மக்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில் தற்போது சீரியல் தொடர்களில் மக்களுக்கு மிகவும் புடித்தமான தொடர்களை உருவாக்கி மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது ஜீதமிழ் நிறுவனம்.அந்நிறுவனத்தில் ஒளிபரப்பு ஆனா நிகழ்ச்சியான சொல்வதெல்லம் உண்மை என்னும் விவாத நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வந்தது.மேலும் அதை தொகுத்து வழங்கி வந்தவர் சினிமா துறையில் பிரபலமாக இருந்து வந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.இவர் அந்நிகழ்ச்சியில் வந்த இளைஞர் ஒருவர் அதில் கலந்து கொண்ட போது அவருக்கு சிகிச்சை பெற பணமில்லாமல் அவர் உதவிக்காக அந்த இளைஞரின் தாயார் அழைத்து சென்றுள்ளார்.மேலும் அவரது உயிரை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள் என கேட்டுள்ளார்.மேலும் தற்போது அவரின் புகைப்படத்தை வெளியிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் 6 வருடத்திற்கு முன்னர் இவரை நான் பார்த்தேன் இவரின் தற்போதிய நிலையை கண்ட நான் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here