பிக் பாஸ் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில் பலரின் உண்மை முகம் வெளிவர தொடங்கியுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பல டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்த வண்ணம் இருக்கிறார்.மேலும் ஒவ்வொரு டாஸ்க் செய்யும் போது பலரின் சுயரூபத்தை காட்டி வருகிறார்கள்.மேலும் இந்த பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னன் என்று அழைக்கபெருபவர் பாலாஜி முருகதாஸ்.மேலும் இந்த நிலையில் 50 நாட்களை கடந்து உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கொடுத்த டாஸ்க்காண கால் சென்டர் டாஸ்கின் போது ஹவுஸ்மேட்ஸ் அனைவர்க்கும் பலத்த சண்டை ஏற்பட்டது.அதில் அர்ச்சனா அவர்கள் பாலாஜி அவர்களை தனது கேள்விகளால் வறுத்தெடுத்தார்.அதே போல் இந்த டாஸ்க்கின் நோக்கம் யாரவது ஒருவர் அவர்கள் செய்த கால் ககட் செய்ய வேண்டும் என இருந்தது.மேலும் கால் கட் செய்தவர்கள் நேரடியாக நோமினசனிற்கு போவர்கள் என இருந்தது.
அர்ச்சனா அவர்கள் இதுவரை பாலாவிடம் கேட்க வேண்டும் என்ற கேள்விகளை போட்டுடைத்தார்.மேலும் அதற்கு பாலா அவர்கள் சிரித்த முகத்துடனே அவருக்கு பதில் அளித்து வந்தார்.மேலும் கோபமடைந்த அர்ச்சனா உன் கையில் இருக்கும் பெயர் யார் என கேக்கையில் அதற்கு பாலா அவர்கள் பதில் கூற மறுத்தார்.
இந்நிலையில் அது யார் என பிக்பாஸ் ரசிகர்கள் குழம்பி போய் உள்ள நிலையில் அது ஷிவானி பெயராக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.மேலும் அந்த வைரலாகும் வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை பிக்பாஸ் டாஸ்கின் போது பாலா கையில் எழுதி இருந்த பெயர் யாருடையது தெரியுமா?? வெளியான வைரலாகும்...