பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர் இவர் தான்?? வைரலாகும் காணொளி உள்ளே!!

0
234

தமிழ் மக்கள் மத்தியில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வரும் விஷயங்கள் பல இருந்தாலும் மக்களின் பொழுது போக்கு நிகழ்ச்சியான பிக் பாஸ் தற்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.மேலும் இதில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பாக பல பிரபலங்கள் விளையாடி வருகிறார்கள்.மேலும் இதில் தற்போது மக்களை பெரிதும் கவர்ந்தவராக இருப்பவர் நடிகர் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ்.மேலும் தற்போது பிக்பாஸ் ஆட்டம் சூடு பிடிக்கும் நிலையில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் தங்களது வாக்குகளை அவர்களுக்கு புடித்த நபர்களுக்கு போட்டு வருகிறார்கள்.இந்த வார நாமினேசனில் அனிதா ஆரி சனம் ரம்யா நிஷா ஷிவானி என ஏழு பெயர்கள் உள்ளார்கள்.அதில் யார் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என மக்கள் முடிவு செய்வார்கள்.மேலும் அதில் இருக்கும் பலரும் இந்த வாரம் சரியாக போட்டியை விளையாடாமல் இருப்பவர்கள் வெளியேற்ற படுவார்கள்.அதில் தற்போது மிகவும் குறைவான வாக்குகளை பெற்று உள்ள நபர்கள் சனம் மற்றும் அனிதா இருவரில் யார் வெளியேற போகிறார் என்பதை இந்த வாரம் நாம் பார்க்கலாம்.இந்த பிக்பாஸ் போட்டி தற்போது அறுபது நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என மக்கள் அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.தற்போது வெளியான காணொளியில் குறைவான வாக்குகளை பெற்ற சனம் மற்றும் அனிதா இருவருமே தங்களது விளையாட்டை சிறப்பாக ஆடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அந்த வைரலாகும் காணொளி கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here