பிக்பாஸ் வீட்டில் செல்போன் பயன்படுத்திய சோம்சேகர்?? வெளியான வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
188

தமிழ் மக்களை தற்போது வெகுவாக ஈர்த்து வரும் நிகழ்ச்சியாக இருந்து வரும் பல நிகழ்சிகளுக்கு மத்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ளது.மேலும் இந்நிகழ்ச்சியானது ஹிந்தி மொழியில் அறிமுகபடுத்தி வெற்றி நிகழ்ச்சியாக வளம் வந்த நிலையில் இதை பல மொழிகளில் இந்த நிகழ்ச்சியை பல நிறுவனங்கள் தொடங்கினார்.மேலும் தமிழில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் முதல் சீசன் முதலே இந்த பிக்பாஸ் நிகழ்சிக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்தது.முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து தற்போது நான்காவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்து வருகிறது.இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் நான்கில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இதை சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.மேலும் அதில் தற்போது குறைந்த நாட்களே உள்ள நிலையில் இந்த பிக்பாஸ் போட்டியில் யார் வெல்லப்போகிறார்கள் என மக்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் தற்போது வரம் ஒருவர் வெளியேறி வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறியவர் அனிதா சம்பத்.தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நோக்கமே நூறு நாட்கள் சினிமா பிரபலங்களை அழைத்து வீட்டிற்குள் வரவழைத்து அவர்களை அந்த வீட்டிற்குள் விளையாட வைத்து வெளியே இருக்கும் மனிதர்களின் மற்றும் அவர்களின் செல்போன் எதுவும் இல்லாமல் விளையாட வேண்டும் என்பதே பிக்பாஸ்.அனால் தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில் அதில் போட்டியாளராக இருந்து வரும் சோம்சேகர் அவர்கள் செல்போன் பயன்படுத்தி இருக்கிறார் போல அந்த வீடியோவில் தெரிய வருகிறது.மேலும் இதனை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here